En studio !

Etant donné que la chanson a été légèrement modifiée, il a fallu réenregistrer la chanson. Les enfants sont passés par petits groupes en studio d’enregistrement,  ils se sont débrouillés comme des pros !

36 réflexions au sujet de « En studio ! »

      • anbu is differnt from pircniple, i again pity them.my only pircniple in life is love all , including all animals, nature , fellow humans, societyi have never been ill treated and my way till today has worked out well, my society is full of love there is no place for hatred.if you still believe there is a differnce please visit nearast ISKCON temple, see the equality, every religion has some weaknesses it is not the religion , but the frenzied misintrepreters who spoils the religion.so again what to saymay love win you all.vidadhu migunda anbudanMayilsamyvazhga vaiyagam

      • Coucou ma jolie!!Tout d'abord je tiens à te féliciter pour ton 3ème petit bout à venir courant octobre!!! J'éspère que ta grossesse se passe bien et que tu n'es pas trop fatiguée avec les 2 grands!??Tiens, au passage, je souhaite un très joyeux anniversaire à Nawfal pour ses 5 ans (avec un certain retard!) Et oui, nos loulous ont déjà 5 ans…ça passe..ça passe!!Bon alors je vois que tu m'as tagué!! Je n'ai pas trop le temps en ce moment de mettre de nouveaux billets sur mon blog car nous venons de déménager et je dois dire que mes journées sont bien remplies…mais, je vais essayé de prendre 5 minutes pour faire ton tag (et je te remercie d'ailleurs)! Fais de gros gros bisous aux enfants de ma part et moi je t'envois de gros bisous de France.

      • … anbu mikka Thiru,you are talking of this Archakas in temple.that we have achieved in 1960’sgo to any ISKCON temple, you can see even a Black by birth will do pooja, wear sacred thread and worship the lord krishna//எனது பதிவு பார்ப்பனீயம் பற்றியது அதற்க்கு பதில் சொல்லாமல் வாதத்தை அன்பு அன்பு என திசை திருப்ப வேண்டாம். Your statement is false. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக த்மிழக அரசு ஆணை பிறப்பித்ததும் உச்சநீதிமன்றத்தில் சென்று அதற்கு தடை வாங்கியதும் கடந்த மாதம் நடந்து முடிந்திருக்கிறது. திருப்பதி, திருச்சி திருவரங்கம், உச்சிபிள்ளையார் கோயில், சுசீந்திரம், சிதம்பரம், வடபழனி, தஞ்சை பெரிய கோவில் என எந்த கோவிலில் பார்த்தாலும் இன்றும் ஆதிக்கசாதியினர் மட்டுமே அர்ச்சகர்கள். நீங்கள் அன்பில் தீர்வு என்பது ஆதிக்க சக்திகளுக்கு போதிக்க வேண்டியது. பிற மனிதர்கள் எல்லாம் கீழானவர்கள் பிறப்பிலிருந்து என வேதங்களில் உருவாக்கி வைத்து மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்பவர்களுக்கு இதை சொல்லுங்கள். உங்களது மனிதபண்பு அப்போது வெளிப்படும். அடிபடுபவனை பார்த்து அன்பு செய் என போதிப்பது மிக எளிது! ISKCON கோயில் நடத்துகிற ஹரே கிருஸ்ணா இயக்கத்தின் கோயில்களில் சமமாக மனிதர்களை மதியுங்கள் என அன்பை போதிக்கிறார்களா? கறுப்பாக பிறப்பது எல்லாம் பார்ப்பனர் அல்லாதார் என்னும் உங்கள் பார்வையே சரியானதல்ல. இங்கு பார்ப்பனீய கொள்கை சக மனிதனை சம உரிமை பெற்ற மனிதனாக மதிக்கிறதா இல்லையா என பதிலளியுங்கள். //and no body including all the so called brahmins denied or degraded them because they were respected as brahmins because of their way of life. brahminism is a way of life, if somebody claims by birth they are idiots,//பிராமணீயம் என்பது வாழ்க்கை முறை என்றால் அதற்கான விதிமுறைகள் என்ன? பார்ப்பனராக பிறக்காத ஒருவர் அந்த விதிகளை பின்பற்றினால் பிராமணீய வாழ்க்கையை கடைபிடிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கற்பகிரகத்தில் நுழைய அனுமதிக்கப்படுவாரா? அவர் வேதங்களில் சிறந்து விளங்கினால் அவரை திருவரங்கம் கோயிலில் அர்ச்சகர் ஆக்குவார்களா? இதனை தெளிவுபடுத்துங்கள்.//similarly if somebody keep on mudslinging the minority community whose role is none in all clashes in TN they cheat themselves,//இதுவும் பொய்யானது! ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பரப்பி பல இடங்களில் மோதலை உருவாக்கியதில் பல பார்ப்பனர்களுக்கு பங்கு உண்டு. திரு.இல.கணேசன் பரப்பிய வெறியில் மண்டைக்காடு கலவரம் உருவாகி பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மத மோதல்கள் அதன் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழகத்தில் முக்குலத்தோர் உருவாக்கிய பல சாதிமத மோதல்களுக்கு பின்னால் பார்ப்பனீய சிந்தனையுள்ள இந்துத்துவ இயக்கங்கள் இருப்பதை மறுக்க இயலாத உண்மை. //Again insisting you, dont try to find fault with people try to send the message of love to all in the world.already hatred is spread enough , you need not have to spread separately.//வெறுப்பை பரப்புவது எனது நோக்கமல்ல. வெறுப்பை சாதி அடுக்குகளில் உருவாக்கி அதை கட்டிக்காத்து வரும் உண்மையை சொல்லி நீதி கேட்பது வெறுப்பா? சங்பரிவார இயக்கங்கள் இந்தியாவில் உருவாக்கி வருகிறது அன்பா? தேவாலயங்களை தீ வைப்பது, மசூதி இடிப்பது, பாலியல் பலாத்காரம், படுகொலைகள் இது தான் அன்பா? குஜராத் படுகொலைகளை ஆதரித்தும், கொலைகார நரேந்திரமோடியை ஆதரித்து பார்ப்பனீயம் வளர்ப்பது அன்பா? இது தான் நீங்கள் போதிக்கிற சிவமா?//if somebodey says anbu is differnt from principle, i again pity them. my only principle in life is love all , including all animals, nature , fellow humans, society i have never been ill treated and my way till today has worked out well, my society is full of love there is no place for hatred.//உங்களுக்கு பிரச்சனையில்லை என்பதால் இந்தியாவில் இந்த அடிமைத்தனத்தில் வாழ்கிற மக்களுக்கு பிரச்சனையில்லை என சொல்லாதீர்கள். அது தவறானது. வெறுப்பை உருவாக்குவது என் நோக்கமல்ல. பிறப்பில் எல்லோரும் சமம் என்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பது என் கனவு! அந்த சமுதாயம் எவரையும் தாழ்ந்தவராக ஒதுக்கி வைக்ககூடாது! //if you still believe there is a differnce please visit nearast ISKCON temple, see the equality, every religion has some weaknesses it is not the religion , but the frenzied misintrepreters who spoils the religion.// ஏற்கனவே மதுராவில் இருக்கிற கோவில்கள் உட்பட கிருஸ்ணர் கோயில்கள் பலவற்றில் சென்றிருக்கிறேன்! சமஉரிமையை எந்த கோயிலிலும் காணவில்லை. ஆதிக்கசாதியினர் மந்திரம் ஓத அடிமைகள் வெளியே காத்திருந்து வழிபடுவது தான் நான் கண்ட உண்மை. இந்து மதத்தின் வேதங்களில் சாதி இல்லை என்கிறீர்களா? அப்படியானால் இந்த விவாதம் அவசியமில்லை. ஏற்கனவே இது பற்றி தங்கமணி அவர்கள் பதிவில் விவாதித்து விளக்கியுமாயிற்று!//so again what to saymay love win you all.//அன்பு எல்லோருக்கும் வரவேண்டும்! அது சக மனிதனை சமமாக மதிப்பதிலிருந்து வரவேண்டும்! Love is not charity!நன்றி!

  1. quand les trois elfes de la foret ont chante c’etait trop bien!!!!!!!!!!! elles ont bien chanté!!!!!!!!!!!

  2. Nice read, I just passed this onto a friend who was doing some research on that. And he just bought me lunch since I found it for him smile So let me rephrase that Thank you for lunch! Whenever you have an efficient government you have a dictatorship. by Harry S Truman. bkdebecgkcedefed

  3. Thanks for another wonderful article. Where else could anybody get that kind of information in such an ideal way of writing? I have a presentation next week, and I’m on the look for such information. dgbdededbeeefcac

Laisser un commentaire

Votre adresse de messagerie ne sera pas publiée.

Captcha Captcha Reload